‘நாகினி சீரியலில்` பட நடிகை நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்!!

நடிகை மௌனி ராய் “நாகினி” எனும் சீரியலில் நடித்ததன்  மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் பல மொழிகளில் பிரபலமாகினர். தற்போது நடிகை மௌனி ராய் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் இவர் சமூகவலயத்தளத்தில் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து மாட்டி விடுவார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டகிராமில் நீச்சல் உடையில் தண்ணீருக்குள் படுத்து போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது இதோஅந்த புகைபடம்  . . .

https://www.instagram.com/p/B0FzEzHBLzP/?utm_source=ig_web_copy_link

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.