காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா!

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா காப்பான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், இவர் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube