ஏழு கெட்டப்பில் அசத்தும் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்..!!

நடிகர் விக்ரம்  தற்போது  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விக்ரமிற்கு 58வது  படம் ஆகும்.இந்த திரைப்படத்திற்கு ‘கோப்ரா’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ரீநிதி ஷெட்டி , ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து உள்ளார். மேலும் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது,அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்து உள்ளார் என்பது தெரிய வருகிறது, இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சககத்தில் உள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.