தூள்கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்ட முனி பட நடிகை!

நடிகை வேதிகா தமிழ்  சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில்

By Fahad | Published: Apr 06 2020 09:41 PM

நடிகை வேதிகா தமிழ்  சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் காலை, சக்கரக்கட்டி மற்றும் முனி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை வேதிகா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,