5 ஓவர்களில் மும்பை அணி அதிரடி ஆட்டம் !டி காக் 29 ரன்களில் அவுட்

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை

By Fahad | Published: Apr 02 2020 06:37 PM

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது .இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ்  அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் மற்றும் டி காக் களமிறங்கினார்கள். தொடக்க ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது.அதிரடியாக விளையாடிய மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் 45 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் 15* ரன்கள் ,சூரியகுமார் 0 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.டி காக் 29 ரன்களுடன்  விக்கெட்டை பறிகொடுத்தார்.சென்னை அணியின் பந்துவீச்சில் சாகர் 2 ஒவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்துள்ளார்.

More News From mumbai indians