அடிதடியாக வெளியான பொன்மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர்!

  • பொன்மணிக்கவேல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு. 
  • போலிஸ்

By Fahad | Published: Apr 01 2020 06:08 AM

  • பொன்மணிக்கவேல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு. 
  • போலிஸ் வேடத்தில் கலக்கும் பிரபு தேவா. 
இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மாணிக்கவேல். இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தபடி, தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. https://youtu.be/MkOjSoUeVMU