பிறந்த நாளன்று பேயை பரிசளித்த படக்குழு... தங்களுக்குள் சலசலக்கும் ரசிகர்கள் குமுறல்...

சினிமா என்றால் அதில் ஆண் நடிகர்களுக்கே அதிகமுக்கியத்துவம் அளிக்கின்றனர்.அனால்

By Fahad | Published: Apr 02 2020 05:59 PM

சினிமா என்றால் அதில் ஆண் நடிகர்களுக்கே அதிகமுக்கியத்துவம் அளிக்கின்றனர்.அனால் அவ்வாறு இல்லாமல் தனக்கு என்று தனக்கான இடத்தை நிலைநிறுத்தும் வகையில் படங்களை நடித்துவருகிறார்.அந்தவகையில் இவர்  தற்போது  நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ட்ரல்லா  படத்தில் நடிகை ராய் லட்சுமி நடித்து வருகிறார்.இப்படம்  திகில் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று நடிகை ராய்லட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு  படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த புரோமோ வீடியோ பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்  பெற்றுள்ளது.
Related image
இந்த வீடியோவில் இருப்பதாவது,ஒரு அறையின் சுவரில் நிறைய புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு நடுவில்  சின்ட்ரெல்லாவின் புகைப்படம் ஒன்று இருக்கிறது.அந்த வீடியோவில்  ஒலிக்கும் குரலில், 'இந்த சின்ட்ரெல்லா புகைப்படம் பல கோடி விலை போகும்' எனும்  கேட்கிறது.அந்தசமயத்தில்  திடீரென  அதிவேகமாக கேமரா நகர்ந்து, சின்ட்ரெல்லாவின்    போட்டோவுக்கு அருகில் செல்ல, அதில் இருந்து  திடீரென ஒரு பேய் வெளி வந்து நம்மை மிரள வைக்கிறது .பின் மீண்டும்  அந்த பேய் அழகிய சின்ட்ரெல்லாவாக மாறுகிறது.

More News From TESAR ISSUE