மோட்டோவின் அடுத்த படைப்பு.. பாப்-அப் செல்பி கேமரா மொபைல்..!

மோட்டோவின் அடுத்த படைப்பு.. பாப்-அப் செல்பி கேமரா மொபைல்..!

ஒப்போ, விவோ, ரெட்மி, ரியல்மீ, ஒன் பிளஸ் இத்தகைய மொபைல்களை தொடர்ந்து, தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையான மொபைலுக்கு அந்நிறுவனம் “மோட்டோரோலா ஒன் ஹைப்பர்” என பெயரிட்டுள்ளது.
இந்த மோட்டோரோலா ஹைப்பர் மொபைலானது, டிசம்பர் 3ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இந்த மொபைலை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அதில் முக்கியமானவை, விவோ v15 ஐ போல இந்த மொபைலில் பாப் அப் செல்ஃபி கேமரா வசதி உள்ளது.
Image result for moto one hyper"
ஸ்பெசிபிகேஷன்:
1.டிஸ்ப்லே :  மோட்டோரோலா ஒன் ஹைப்பர், 6.39 இன்ச் பூல்-HD IPS தோடுதிரை வசதியுடன் இந்த மொபைல் வருகிறது. மேலும், இதில் 1080*2340 ஸ்கிறீன் ரேஸுல்யுஷனில் வருகிறது.
2.கேமரா : 
பிரண்ட்: 32 MP பாப்-அப் செல்பி கேமரா, வித் AI-face recognision.
ரியர்: 64+8 MP 64 MP பிரைமரி கேமரா மற்றும் 8 MP அகல காட்சிகள்.
வீடியோ கிளாரிட்டி: 1080p@ 30Fps
3.பேட்டரி: இந்த மொபையில் 4000 MaH Li-pro பேட்டரி திறனை கொண்டது.
மேலும் இதில் USB டைப்-சி சார்சரும் அடங்கும்.
4.OS மற்றும் ரேம்: 
ஆண்ட்ராய்டு 9 OS மற்றும் ஸ்னாப்-டிராகன் 675 ப்ரோசஸர்.
மேலும், இந்த மொபைலின் விலை பற்றி இன்னும் கூறப்படவில்லை.

Join our channel google news Youtube