பாஜகவில் இணைந்த மோகன் வைத்யா..!

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

author avatar
murugan