மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கியது மத்திய மோடி அரசு...!!

மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல்

By Dinasuvadu desk | Published: Mar 13, 2018 04:40 PM

மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 60 %, மாநில அரசு 40% ஏற்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc