25 அடி உயர சிலை! மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்! வாஜ்பாய்க்கு லக்னோவில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி!

25 அடி உயர சிலை! மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்! வாஜ்பாய்க்கு லக்னோவில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி!

  • india |
  • Edited by Mani |
  • 2019-12-25 11:57:42
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 
  • லக்னோவில் அவருக்கு 25 அடி உயர சிலையும், அவர் பெயரில் மருத்துவ கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது. 
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயிக்கு  25 அடி உயர சிலை திறக்கபட உள்ளது. அதே போல வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, சிலை திறக்கவும், அடிக்கல் நட்டவும் உள்ளார்.

Latest Posts

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!
கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 
தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!
15 ஆண்டுகள் கழித்து மோதும் ரஜினி கமல்...?
விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!