முதல் சந்திப்பு முடிவில் மாமல்லபுரம் பற்றி தமிழில் 4 டிவிட் செய்த மோடி...!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய

By vidhuson | Published: Oct 12, 2019 10:28 AM

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் முடிவில் மோடி டிவிட் செய்த 4 தமிழ் டிவிட்கள் உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த டிவிட்கள்..... https://twitter.com/narendramodi/status/1182701025464963073?s=19 https://twitter.com/narendramodi/status/1182703714580062209?s=19 https://twitter.com/narendramodi/status/1182705401587888128?s=19 https://twitter.com/narendramodi/status/1182707122825334785?s=19    
Step2: Place in ads Display sections

unicc