மோடி விளக்கம்! தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல ….

மோடி விளக்கம்! தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல ….

பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல எனப் தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் இஸ்லாமியப் பண்பாடு குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகின் அனைத்துப் பெரிய மதங்களின் தொட்டிலாகவும் இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மதமும் மனித விழுமியங்களைப் போற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாம் மதத்தில் உள்ள மனிதநேயமிக்க கருத்துக்களை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *