தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு …!சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.அதேபோல்  சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மழைக்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment