மாடல் அழகி சனம் ஷெட்டியின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

தென்னிந்திய திரையுலகின் மாடல் அழகியாகவும், தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் நடிகையாகவும் வலம் வருபவர் தான் சனம் ஷெட்டி.

தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

author avatar
Rebekal