12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி திமுக தலைவர்

By venu | Published: Mar 02, 2020 10:23 AM

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  தமிழகம், புதுவையில் இன்று முதல் 12 வகுப்பு தேர்வு எழுதும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 
Step2: Place in ads Display sections

unicc