மிசோரம் மாநில தேர்தல் முடிவு:காங்கிரஸ் முன்னிலை..!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.


இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம்:

காங்கிரஸ் -1

பாஜக-0

மிசோ தேசிய முன்னணி-0

மற்றவை- 0

மிசோரத்தில்  மொத்தம் 40 தொகுதிகள் ஆகும். ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

Leave a Comment