கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்!

  • கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்.

By Fahad | Published: Apr 06 2020 09:12 PM

  • கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 
நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகாமாக ஹிந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,