வெறித்தனத்தின் உச்சத்தில் உள்ள MIUI 11.. அதில் உள்ள வசதிகளை காணலாம்..!

வெறித்தனத்தின் உச்சத்தில் உள்ள MIUI 11.. அதில் உள்ள வசதிகளை காணலாம்..!

  • சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இந்த அப்டேட்டை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இதில், டார்க் மோடு, அல்ட்ரா பேட்டரி சேவர், நோட்டிபிகேஷன் லைட் என நிறைய புதிய வசதி இடம்பெற்றுள்ளது.  

கெட்ஜெட்ஸ், அப்ளிகேஷன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம், தற்பொழுது MI போன்களுக்காக MIUI 11 அப்டேட் வெளிவந்துள்ளது. சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இதில் நிறைய மாற்றங்கள் மற்றும் நிறைய புதுபிப்புகள் உள்ளன. அதை நாம் காண்போம்..

1. அமிபினெட் டிஸ்பிலே: (Always on display):

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே என்றால், நமது மொபைலை லாக் செய்துவிட்டு திரும்பி கையில் எடுத்தால் ஒரு அனிமேஷன் வரும். அந்த அணிமேஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகும். இதில் நிறைய வகையான அனிமேஷன்கள் உள்ளன. அதில் உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்களே தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த எழுத்தை நீங்களே அதில் எழுதி வைக்கும் வசதியும் உள்ளது.

Image result for miui 11 notificaton light"

2. நோட்டிபிகேஷன் லைட்:

தற்பொழுது வரும் அனைத்து மொபைல்களிலும் நோடிஃபிகேஷன் லைட் கொடுப்பதில்லை. ஆனால் இந்த MIUI 11இல் நோட்டிபிகேஷன் அலார்ட் வழங்கப்பட்டுள்ளது. நமது மொபைலில் நோட்டிபிகேஷன் வந்தால், ஒன் பிளஸ்ல் உள்ளது போலகார்னரில் ஒளிரும். மேலும் அதை நாம் விரும்பிய நிறங்களில் மாற்ற முடியும்.

Image result for miui 11 notification light"

 

3. டார்க் மொடு:
அனைவரும் விரும்பும் டார்க் மோடு, MIUI 11ல் உண்டு. இது ஆண்ட்ராய்டு 9, 10 என அனைத்து MIUI 11 வசதி உள்ள MI போன்களில் உண்டு. மேலும் இதில் உள்ள சிறப்பம்சம், இதனை நாம் விரும்பும் நேரங்களில் வைத்து கொள்ளலாம். அதாவது செடியூல் முறையில் வைத்து கொள்ளலாம்.

Image result for miui 11 dark mode"

4. MI சேர்:
இது, நமது மொபைலில் உள்ள அனைத்து ஆப்ஸ், வீடியோக்கள் போட்டோகளை ஷேர் செய்யலாம். சியோமி மட்டுமின்றி, ஓப்போ, விவோ, ரியல்மீ போன்ற போன்களில் டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

5. டைனமிக் சவுண்ட்:
இது ,ஒவ்வொரு தனித்தனி p
அப்ளிகேசனுக்கு நோட்டிபிகேஷன் வைப்பது போலாகும். இதிலுள்ள சிறப்பம்சம், அந்தந்த வேதருக்கேற்ராபோல் அலாரம் ஒலிக்கும்.

Image result for miui 11 dynamic sound"

 

6. அல்ட்ரா பேட்டரி சேவர்:

அனைவரும் எதிர்பார்க்கின்ற ஆப்ஷன், அல்ட்ரா பேட்டரி சேவறாகும். இது MIUI 11ல் மட்டுமே உண்டு. இது நமது மொபைல் 10% இருக்கு கீழ் சார்ஜ் இருந்தால், ஏனேபில் செய்யலாமா என கேட்கும். எனேபிள் செய்தால், அதிகமாக சார்ஜ் குடிக்கும் ஆப்ஷன் தானாகவே நிறுத்திவிடும். போனும் டார்க்மொடுக்கு மாறிவிடும். மேலும் அதில் தேவைப்படும் அப்ளிகேஷனை மட்டும் உபயோகிக்க மாறும் செட் செய்யலாம்.

Join our channel google news Youtube