அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணி நேரமாக தீவிர விசாரணை

அமைச்சர்  விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 6 மணி நேரமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் ஆஜராகி அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து வருகிறார்.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

shortnews

Leave a Comment