MI VS DC: டாஸ் வென்ற மும்பை பந்து வீச தீர்மானித்துள்ளது! அணி விவரம் உள்ளே!!

மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை அணியின் ஆடும் லெவன்

ரோஹித் ஷர்மா (கே), குவின்டன் டி காக் (W), சூர்யகுமார் யாதவ், கிருஷ்ண பாண்டியா, யுவராஜ் சிங், கியரோன் போலார்ட், ஹார்டிக் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான், ரசிக்கு சலாம், ஜாஸ்ரிட் பம்ரா

டெல்லி அணியில் ஆடும் லெவன்

ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர் (கே), ரிஷப் பன்ட் (W), கொலின் இங்ராம், கீமோ பால், ஆக்ஸார் படேல், ராகுல் திவாடியா, கிகிஸோ ரபாடா, ட்ரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா

author avatar
Srimahath

Leave a Comment