பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!

பிளிப்கார்ட் நிறுவனம் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் அக்.,28 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகிறது. அவ்வாறு விற்பனையில் தனது வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை வழங்குகிறது.மேலும் மொபைல் போன்களுக்கு ₹1000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

author avatar
kavitha