நிச்சயம் முடிந்ததும் குடும்ப பெண்ணாக மாறிய மீரா மிதுன், ஆனால் இப்போது.! வைரல் புகைப்படம் உள்ளே.!

ஷார்ட் டிரஸ்ஸில் உள்ள மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். வழக்கமாக ரசிகர்கள் இவரை திட்டியும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர். சமீபத்தில் கூட இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், காதலர் தினத்தன்று கல்யாணம் என்றும், வருங்கால கணவரை குறித்து இப்போது கூற முடியாது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட் டிரஸ்ஸில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நிச்சயம் முடிந்த பின்னர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதிலிருந்து விலகி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

All That You Are ???? Is all That ???? I ll Ever Need ????

A post shared by Meera Mitun (@meeramitun) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

You give me the types of feelings people write NOVELS about ????

A post shared by Meera Mitun (@meeramitun) on