சுகாதாரத்துறை அமைச்சருடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்!

சுகாதாரத்துறை அமைச்சருடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்!

  • சுகாதாரத்துறை அமைச்சருடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளனர்.  இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் சில சர்ச்சைகளில் சிக்கிய இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் இணைந்து புகைப்படம் எடுத்து, தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, தற்போது இவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Latest Posts

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை!
இன்றைய நாள் எப்படி இருக்கு?? (1/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
#Big Breaking:தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார் ,வயது 72
RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!
வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!
எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி.!
#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் - தமிழக அரசு
#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!