அரசியலுக்கு வரப்போகும் மீரா மிதுன் அதிரடி

Meera Mithun Action To Come To Politics

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன்.இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  வரும் காலத்தில்  சமூக  விழிப்புணர்விற்காக அரசியலுக்கு வருவேன் என்றும் எந்த கட்சியுடன் இணைந்து செயல்படுவேன் என்று இப்போது கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Meera Mithun, who is best known for her role in the Bigg Boss show, told reporters that she will come to politics for social awareness in the near future and cannot say which party she will work with.