முருங்கையின் மருத்துவ பயன்கள்.....!!!

முருங்கை மரம் அதிகமாக அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய மரம் தான். இதில் உள்ள

By leena | Published: Nov 22, 2018 12:16 PM

முருங்கை மரம் அதிகமாக அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய மரம் தான். இதில் உள்ள அணைத்தும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுக்கிறது. இதில் உள்ள அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இந்த மரத்தில் அதிகமான இரும்பு சத்து உள்ளது. சத்துக்கள் : முருங்கையில் புரதம், கொழுப்பு, நார்சத்து, கார்போஹைட்ரேட் , இரும்பு, தாது, உலோகம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளது. பயன்கள் :
  • இது உடல் வலிமையை கொடுக்க வல்லது.
  • முருங்கைப்பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம் சரியாகும்.
  • இது சிறுநீரை பெருக்க கூடிய சக்தி கொண்டது.
  • இது ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் இரத்தம் ஊறுவதற்கு உதவி செய்கிறது.
  • நரம்புகளுக்கு பெலன் அளிக்கிறது.
  • வயிற்று புண், வாய் புண்களுக்கு முருங்கை காய் ஒரு நல்ல மருந்து.
  • கண் நோய்களை நீக்குகிறது.
  • மலச்சிக்கலை நீக்குகிறது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
Step2: Place in ads Display sections

unicc