எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்!

பழங்களில் அழகானதாக இருந்தாலும், சாதாரணமாக சாப்பிடமுடியாதபடி மிகவும் புளிப்பு

By Rebekal | Published: May 19, 2020 07:10 AM

பழங்களில் அழகானதாக இருந்தாலும், சாதாரணமாக சாப்பிடமுடியாதபடி மிகவும் புளிப்பு சுவையை கொண்ட பழம் தான் எலுமிச்சை. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் அறிவோம்.

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்&நன்மைகள்

அதிக புளிப்பு சுவையை கொண்ட இந்த பழம் ஜீரணத்தை தூண்டுவதில் மிகவும் நல்லது. இரத்தத்தை தூய்மை செய்யும் தன்மையை அதிகளவில் கொண்டது. உடலிலுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றும் தன்மை கொண்டது. 

காயங்களிலிருந்து வெளிவரும் ரத்தத்தை நிறுத்துவதற்கு இது உதவுகிறது. இதய அழுத்தம் மற்றும் படபடப்பை நிறுத்தும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எலுமிச்சை நல்ல மருந்து. 

 

Step2: Place in ads Display sections

unicc