திராட்சை பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

திராட்சை பழத்தில் நீர், மாவுப் பொருள், உப்பு நீர் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளன.
இது குளிர்ச்சி தரும் பழம் ஆகும்.
இரத்தத்தை விருத்தி செய்ய மற்றும் பித்தத்தை தணிக்கக்கூடியது திராட்சை.

திரட்சை பழம்
இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

திராட்சை பழ விதை புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது.

நீர் சத்தை அதிகப்படுத்துகிறது.

குடல் புண்  நோய்க்கு திராட்சை பழம் பெரும் மருந்தாக பயன்படுகிறது.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இதயத்தை வலுப்படுத்துகிறது.

இரத்த அழுத்தைதை சரி செய்கிறது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment