5.85 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை : சுகாதாரத்துறை அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களில் 5.85 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 9,035 முகாம்கள் மூலம் 5.85 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், தொற்று நோய் தடுப்பு பணிகளில் ரூ. 4.6 கோடி மருந்துகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment