எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர ஆன்லைன் பதிவு..!அறிவித்தது சுகாதாரத்துறை

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர்.நேற்று இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதன் படி ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் பதிவு செய்த அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் உடன்  இணைத்து மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha