மாஸ்டர் பட ஹீரோயினின் கியூட்டான ஸ்டில்ஸ்.!

ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் மூக்குத்தி அணிந்து கொண்டு கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 

மேலும் இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது அடுத்த படம் சூர்யாவுக்கு ஜோடியாக என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இவர் பிரபல ஒளிப்பதிவாளரான மோகனன் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வழக்கமாக தனது புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்ஜான் தின ஸ்பெஷலாக ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் மூக்குத்தி அணிந்து கொண்டு கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

The moon and sleepless nights hold most of our secrets ????

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

???? ???? @kumohanan

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Eid Mubarak ????✨????

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on