மாஸ்டர் பட நடிகையின் மாஸான பதிவு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.  இப்படத்தில்,விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியா பிரபாலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார். 

இந்நிலையில், கொரோனா அச்சத்தால், நடிகர் நடிகைகள் பலரும் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மாளவிகா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில்,’ i stay home for my mom and dad’ என்ற வாசகத்தை கையில் ஏந்தியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.