யாஷிகாவிற்கு கல்யாணம் ஆயிடுச்சா.? மங்களகரமான தோற்றத்தில் யாஷிகாவின் ரீசன்ட் கிளிக்ஸ்.!

யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம்

By ragi | Published: Aug 02, 2020 06:45 AM

யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.

இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் நெற்றி வகுட்டில் குங்குமத்துடன் புடவையில் மங்களகரமான தோற்றத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
Step2: Place in ads Display sections

unicc