இரண்டு ஆண்களுக்கும் திருமணம்.! வைரலாகும் கேரள ஓரினசேர்க்கையாளர்கள் புகைப்படம்.!

இரண்டு ஆண்களுக்கும் திருமணம்.! வைரலாகும் கேரள ஓரினசேர்க்கையாளர்கள் புகைப்படம்.!

  • india |
  • Edited by Bala |
  • 2019-12-13 19:35:59
  • இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது தற்போது  வழக்கமானது.
  • தற்போது இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது.
ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் அவ்வப்போது நடந்து வந்தது. இது தற்போது இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் ஓரின சேர்க்கை திருமணம் வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் நடைபெற்றது. தற்போது இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுக்க ஓரினச் சேர்க்கை உறவுமுறை குறித்து விழிப்புணரவு ஏற்பட்டு வரும் சூழலில் கேரளாவில் ஓரின சேர்க்கையாளர்களான ஆண்டனி சூலிக்கல், அப்துல் ரெஹிம் ஆகிய இரண்டு ஆண்களின் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர்கள், இது மிக சாதாரணமானது, சாத்தியமானது என தெரிவித்துள்ளனர்.

Latest Posts

வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!
#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
துருக்கியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்து விழும் அடுக்குமாடி கட்டடம்!
மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!
#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?
களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்