மாரி 2 படத்தின் தெறிக்க விடும் ட்ரைலர்….!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது படங்கள் மூலம் தற்போது பிரபலமாகிக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், இவர் நடித்துள்ள மாரி படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பக்கத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் ட்ரைலரை காண ஆர்வத்துடன், மகிழ்ச்சியுடனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment