மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவல்...தமிழக கேரள எல்லையும் பலத்த கண்காணிப்பு...!!

மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவல்...தமிழக கேரள எல்லையும் பலத்த கண்காணிப்பு...!!

தமிழ்நாடு கேரள மலையோர எல்லைகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் கேரள மாநிலங்களிடையே ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில்  துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாடி வருவதாக தமிழக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள மலை காட்டு பகுதிகளில் நக்சல் தடுப்பு ரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளா அட்டபாடி காட்டு பகுதியை ஒட்டியுள்ள  மேட்டுப்பாளையம் மலைப்பகுதிகளில் ஆயுதம் தாங்கி  போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரள எல்லைகளின் சோதனை சாவடிகளில்கடும் சோதனைக்குட்பட்டே வாகனங்கள்   அனுமதிக்கப்பட்டுகின்றன.
   ]]>

Latest Posts

21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் - ராம்நாத் கோவிந்த்
முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணர் போல புரிதல் உள்ளவர்கள் - அமைச்சர்  உதயகுமார்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..!
தல தோனிக்கு மரணமாஸ் பாடல் பொருத்தமானது... ராக்ஸ்டார் அனிருத்..!
இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
இன்று அதிகாலை 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது..!
நீட் பலிபீடம்: உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு - மு.க. ஸ்டாலின்.!
கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் 1000 ரூபாய் அபராதம் - கலெக்டர் அருண்!
அமெரிக்காவில் நாளையுடன் டிக்டாக், வீ-சாட் செயலிகளுக்கு தடை..!
இன்று தொடங்குகிறது ஐபிஎல்...CSK vs MI வெற்றி யாருக்கு..?