Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

கோப்பையை வென்ற கையுடன் தமிழ் நடிகையை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்

by venu
December 2, 2019
in sports, Top stories, கிரிக்கெட்
1 min read
0
கோப்பையை வென்ற கையுடன் தமிழ் நடிகையை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்

பெங்களூரை சேர்ந்த இந்திய கிரிக்கெட்  அணி  வீரர் மனிஷ் பாண்டே .இவர் இந்திய அணிக்காக 23 ஒரு நாள்  மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  இவரும் அஷ்ரிதா ஷெட்டியும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.இவர் தமிழில் உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்  ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மனிஷ் பாண்டே சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில் கர்நாடக  அணியை தலைமை தாங்கி விளையாடி வந்தார்.இவரது தலைமையில்நேற்று   விளையாடிய கர்நாடக  அணி இறுதிப் போட்டியில், தமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற கையுடன் மனிஷ் பாண்டே இன்று  நடிகையும் ,அவரது காதலியான அஷ்ரிதா ஷெட்டியை  திருமணம் செய்துள்ளார்.

Tags: AshritaShettyCRICKETManishPandeysportstamilnews
Previous Post

திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் - அமைச்சர் ஜெயக்குமார்

Next Post

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

venu

Related Posts

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!
Top stories

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!

December 9, 2019
ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே
Top stories

ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

December 9, 2019
அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!
Top stories

அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!

December 9, 2019
Next Post
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

உள்ளாட்சித் தேர்தல் -நலத்திட்ட உதவிகள் வழங்க தடை

உள்ளாட்சித் தேர்தல் -நலத்திட்ட உதவிகள் வழங்க தடை

அரசகுமார் எந்த கூட்டத்திலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது-தமிழக பாஜக..!

அரசகுமார் எந்த கூட்டத்திலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது-தமிழக பாஜக..!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.