அசுரன் பட வெற்றியால் துள்ளி குதிக்கும் மஞ்சு வாரியார்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சாதிய அடக்கு முறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் தனுசுடன் இணைந்து மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இப்படம் குடித்து அவர் கூறுகையில், ‘கதை கேட்ட போதே சிறப்பான படம் என உணர்ந்தேன். ஆரம்பத்திலிருந்ததாகி விட தற்போது கூடுதலான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.