கடைசி ஓவர் கச்சிதமான விக்கெட் _தோள்கொடுத்த மலிங்கா தூக்கி கொண்டாடும் மும்பை..!

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.மும்பை வெற்றியை ஒரு ரன்னில் ருசித்தது.

இதற்கு காரணம் கடைசி ஓவரில் மலிங்காவின் அதிரடியே காரணம் கடைசி ஓவரில் வெற்றி இரு அணியின் பக்கம் சென்று கொண்டிருந்த வேளையில் தன்னுடைய கடைசி பந்தில் ஒரு விக்கெட் அணிக்காக நான்காவது கோப்பையை பெற்றுகொடுத்துள்ளார்.

மும்பை அணியை  வெற்றி அணியாக மாற்ற தோள்கொடுத்த மலிங்காவை அந்த அணி வீரர்கள் தோள்களில் சுமந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

கடைசி ஓவரில் கடைசி பந்தில் விக்கெட் எடுத்த மலிங்காவின் மகிழ்ச்சியான வீடியோ இதோ

author avatar
kavitha

Leave a Comment