உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள்- கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் பழனிசாமிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின்

By venu | Published: May 12, 2020 04:56 PM

முதலமைச்சர் பழனிசாமிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் முதலமைச்சர் பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி , குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று பதிவிட்டுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc