இந்திய விடுதலை போராட்ட வீரர் மைதிலி சரண் குப்த் பிறந்த தினம் இன்று!

மைதிலி சரண் குப்த் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல்

By Fahad | Published: Apr 01 2020 05:32 PM

மைதிலி சரண் குப்த் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு இந்தி கவிஞர் ஆவார். இவர் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகில் உள்ள சிர்கான் என்னும் ஊரில், 03-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1886-ம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர், 1940 ஆண்டு ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின் 1941-ம் ஆக்ரா சிறையிலும் சிறைத்தண்டனை பெற்றார். அதன்பின் 1952 முதல் 1964 முதல் 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்தி கவிஞர் என்பதால், இந்தி ஆர்வர்களால், 'ராஷ்டிர கவி' என்று அழைக்கப்பட்டார். மேலிம், இந்திய அரசு இவருக்கு 1954-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. இந்நிலையில், இவர் 12-ம் தேதி, டிசம்பர் மாதம் 1964-ம் நாள் மரணமடைந்தார்.

More News From maithili saran kupth