தனது 14வது திருமண நாளை கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!!

தனது 14வது திருமண நாளை கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!!

தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது படங்கள் வருகிறது என்றால் அன்றைய நாள் தியேட்டர்களில் திருவிழா தான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.

அவருக்கு இதே நாள் பிப்ரவரி 10ஆம் தேதி, 2005ஆம் ஆண்டு நம்ரதா என்ற நடிகைக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகி விட்டது. இதனை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் றன பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *