மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் கண்காட்சி....!!!

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் மஹாத்மா

By leena | Published: Nov 08, 2018 10:15 AM

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் மஹாத்மா காந்தி பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், தலைவர்கள்,  உள் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Step2: Place in ads Display sections

unicc