அருண் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக களமிறங்கிய பிரசன்னா! வெளியானது ஸ்டைலான புகைப்படம்!

அருண் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக களமிறங்கிய பிரசன்னா! வெளியானது ஸ்டைலான புகைப்படம்!

  • mafia |
  • Edited by Mani |
  • 2019-07-12 18:15:50
அருண் விஜய் தற்போது பாக்ஸர் மற்றும் மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறர். இதில் பாக்ஸர் படத்தில் குத்துசண்டை வீரராக நடித்து வருகிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மாஃபியா எனும் படத்தில் நடித்து வருகிறார். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார், ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளார். இதில் பிரசன்னாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஸ்டைலாக பிரசன்னா இருக்கிறார்.

Latest Posts

வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்