சிங்கத்தின் வீரம் ஜெயிக்குமா? நரியின் சூழ்ச்சி ஜெயிக்குமா? அருண் விஜயின் மாஃபியா பட டீசர் இதோ!

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஃபியா இந்த படத்தை

By Fahad | Published: Apr 03 2020 04:13 PM

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்டைலான வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். இபபட டீசரை நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருந்தார். இந்த ட்ரைலரில் அருண் விஜய்  போலிஸாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளது தெரிந்தது. டீச்சரின் ஒவ்வொரு காட்சியும் ஸ்டைலாக இருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More News From PRIYA BHAVANISANKAR