நாய்களுக்கு உணவு ஊட்டி விளையாடும் லொஸ்லியா, அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

By leena | Published: Oct 10, 2019 04:42 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள், தங்களது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சுற்றி வருகின்றனர். இதனையடுத்து, லொஸ்லியா மற்றும் அபிராமி இருவரும் இணைந்து வெளியில் சுற்றுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடுகிற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

Losliya & Abhi having fun with Puppies ????

A post shared by BIGG BOSS LOLS™ (@_bigg_boss_lols_) on

Step2: Place in ads Display sections

unicc