அட இந்த நடிகைக்கு பஞ்சு மிட்டாய்னா ரொம்ப பிடிக்குமோ?

நடிகை  ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில்

By leena | Published: Jan 15, 2020 09:37 AM

நடிகை  ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த தனது இன்ஸ்டா  பக்கத்தில்,பஞ்சு மிட்டாயை கையில் ஏந்தியவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

Happiness is holding a colorful #cottoncandy, well not really happiness is truly digging into it ??

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

Step2: Place in ads Display sections

unicc