பாராஷூட்டில் பயணம் செய்யும் லொஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்!

பாராஷூட்டில் பயணம் செய்யும் லொஸ்லியா.  இணையத்தை கலக்கும்

By leena | Published: Jan 17, 2020 10:35 AM

  • பாராஷூட்டில் பயணம் செய்யும் லொஸ்லியா. 
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 
கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஈழத்துக்கு குயில் லொஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே லொஸ்லியா மற்றும் கவின் இருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லொஸ்லியா, தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பாராஷூட்டில் பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும், கோயம்புத்தூர்  லாரியில் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வாயிரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

Anbana coimbatore makkaludan ? Outfit:@shimona_stalin ? designer:@tamarachennai

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Step2: Place in ads Display sections

unicc