தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,480க்கு விற்பனை. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,810 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992 குறைந்ததால், நகை வாங்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக நககையை வாங்கி செல்கின்றனர்.

Latest Posts

#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!
#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!
ஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்
ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு!
#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..!
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?
அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி!
விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு