ஹீரோயினாக மாறிய லாஸ்லியாவின் முதல் படத்தின் லுக்.!

வீரரான ஹர்பஜன் சிங் ,லாஸ்லியா நடிக்கும் பிரண்ஷிப் படத்தில்,லாஸ்லியா வின்

By ragi | Published: May 24, 2020 12:25 PM

வீரரான ஹர்பஜன் சிங் ,லாஸ்லியா நடிக்கும் பிரண்ஷிப் படத்தில்,லாஸ்லியா வின் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பிரண்ஷிப் படத்தில் லாஸ்லியாவின் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிரண்ஷிப் படத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் அவர்களின் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்து லாஸ்லியா புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது ரசிகர்கள் பலர் பிரண்ஷிப் படத்தில் லாஸ்லியாவின் லுக் இது தானோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc